{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ygmu2jge/", "data": {"id": "ygmu2jge", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ygmu2jge/", "kind": "word", "headword": "கட்டுப்பாட்டு அட்டைகள்", "romanization": "kaṭṭuppāṭṭu aṭṭaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:10.370207+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உருவாக்கி போன்ற செயலாக்க அமைப்பு, ஒரு பொது வழக்கச் செயலைக் குறிப்பாகப் பயன்படுத்தும் போது, தேவைப்படும் உள் வீட்டுத் தரவுகளைக் கொண்டுள்ள துளையிட்ட அட்டை. எடுத்துக்காட்டு : ஒரு குறிப்பிட்ட நிரலை ஏற்றி இயக்குமாறு ஆணையிடும் தொடர் அட்டைகளில் ஒன்று", "needs_definition": false, "gloss_en": "control cards", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 334"}]}}