{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yfnr39gj/", "data": {"id": "yfnr39gj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yfnr39gj/", "kind": "word", "headword": "தீர்வுப்பண்பு", "romanization": "tīrvuppaṇpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:18.454427+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஓர் அட்டவணையில் ஒரு பண்புக்கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கறு அல்லது பண்புக் கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்கு மாயின், அத்தகைய பண்புக்கூறு/கூறுகளை தீர்வுப் பண்பு என்கிறோம். சார்ந்து நிற்கும் பண்புக்கூறு/கூறுகளை சார்புப் பண்பு எனலாம்.", "needs_definition": false, "gloss_en": "determinant", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 427"}]}}