{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yfhfsyqa/", "data": {"id": "yfhfsyqa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yfhfsyqa/", "kind": "word", "headword": "தொலைக்காட்சிச் சைகை", "romanization": "tolaikkāṭcic caikai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:43.838856+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைக்காட்சிகளை ஒளி பரப்புவதில் இரு வகைச் சைகைகள் உண்டு. ஒன்று பட அல்லது ஒளிச் சைகை, இன்னொன்று ஒலிச்சைகை. ஒவ்வொரு சைகையும் அது ஒலியை அல்ல்து ஒளியை அனுப்புவதற்கேற்ப மின்னியல் தூண்டல்களைக் கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "signal", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 562"}]}}