{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yevuafht/", "data": {"id": "yevuafht", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yevuafht/", "kind": "word", "headword": "குரோஹன் நோய்", "romanization": "kurōhaṉ nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:07.444589+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறு குடல் வீக்கம். பொதுவாகக் கடைச்சிறுகுடல், பெருங்குடலின் வலப்பக்கம், இரைப்பையின் சுவர் முழுவதும் வீக்கமடைந்து இது ஏற்படுகிறது. நீளமான வெடிப்புகளாக நைவுப் புண்கள் உண்டாகும். இரத்தத்துடனான மலப்போக்கில் இது காணப்படும். பி. குரோஹன் என்ற அமெரிக்க மருத்துவ அறிஞரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "crohn's disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 345"}]}}