{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yesnwd5j/", "data": {"id": "yesnwd5j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yesnwd5j/", "kind": "word", "headword": "நுண் அனிச்சை செயல்", "romanization": "nuṇ aṉiccai ceyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:29.328153+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பச்சிளங்குழந்தை தண்டுவடம் நெடுகிலும் முதுகினை வலிப்பு தாக்கும்போது, இடுப்பு தூண்டப்பட்ட பக்கமாக நகரும். பிறந்து 4 வாரங்களில் இது மறைந்துவிடும். இத்தகைய அனிச்சைச் செயல் இல்லையென்றால் தண்டு வடத்தில் நைவுப்புண் இருக்கிறது என்று பொருள்.", "needs_definition": false, "gloss_en": "galant reflex", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 483"}]}}