{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yenbe2en/", "data": {"id": "yenbe2en", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yenbe2en/", "kind": "word", "headword": "பாரிகாதை", "romanization": "pārikātai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:00.645855+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தமிழ் நாட்டுப் பண்டைக் காலக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பாரி என்பவனது வரலாற்றை வெண்பாவால் கூறும் நூல் இது. இதனைப் பாடியவர் திரு.ரா.ராகவய்யங்கார் என்பவர். இதன் பொருட்டு ராஜா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் பொன் முடிப்பு ஒன்றையும் ஆசிரியர்க்குப் பரிசு அளித்துள்ளார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 533"}]}}