{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ydjfqumb/", "data": {"id": "ydjfqumb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ydjfqumb/", "kind": "word", "headword": "நறுமண மருந்துப் பொருள்", "romanization": "naṟumaṇa maruntup poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:23.574348+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நறுமணமும், இன்சுவையுமுள்ள மருந்துப் பொருள். இவை வேதியியல் கூட்டுப் பொருள்கள். இவற்றின் மூலக்கூறுகளில் கார்பன் அணுக்கள் சிலசமயம்வேறு அணுக்கள் வளைய வடிவில் அமைந்திருக்கும். சாம்பிராணி எண்ணெய் (பென்சீன்) இந்த வகையில் மிக எளிமையான கூட்டுப் பொருள்", "needs_definition": false, "gloss_en": "aromatic", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 57"}]}}