{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yd3gt9j2/", "data": {"id": "yd3gt9j2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yd3gt9j2/", "kind": "word", "headword": "உள்ளீட்டு ஊடகம்", "romanization": "uḷḷīṭṭu ūṭakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:46.156640+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுகள் பதிவு செய்யப்படுகிற பகுப்பொருள்கள். எடுத்துக்காட்டு : சிறு தகடுகள், மின்காந்த நாடா, துளையிடப்பட்ட அட்டை, எம்ஐசிஆர் ஆவணங்கள் மற்றும் ஒசிஆர் ஆவணங்கள், வெளியீட்டு ஊடகம் மற்றும் ஆதார ஊடகம் ஆகியவற்றை ஒப்பிடவும்", "needs_definition": false, "gloss_en": "Input media", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 753"}]}}