{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ycuqncsy/", "data": {"id": "ycuqncsy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ycuqncsy/", "kind": "word", "headword": "கல்லாடம்", "romanization": "kallāṭam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:57.475645+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கல்லாடரால் அகப்பொருளின் துறையமைய நூறு அகவற்பாக்களாற் செய்யப்பட்ட ஒரு சங்க நூல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கல்லாடம்"}, {"n": 2, "definition_ta": "ஒரு சிவத்தலம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கல்லாடம்"}, {"n": 3, "definition_ta": "இது கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ‘கல்லாடம் படித்தவரோடு மல்லாடாதே’ என்ற பழமொழியினால் இதன் அருமை பெருமைகளை அறியலாம். இதில் 100 அகவல் பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலையும் கேட்டபோது மதுரைச் சொக்கலிங்கப் பெருமானார் தலையசைத்து அசைத்து இன்புற்றார் என்று கூறப்படுகிறது. மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார் பாடல்களில் 100 பாடல்களைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு, அப்பாடல்களுக்குரிய விளக்கம்போல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 477"}]}}