{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ycp5r2f4/", "data": {"id": "ycp5r2f4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ycp5r2f4/", "kind": "word", "headword": "பூசண நச்சேற்றம்", "romanization": "pūcaṇa naccēṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:31.360706+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பூஞ்சன உணவுகளை உட் கொள்வதால் உடலில் உண்டாகும் நச்சேற்ற நோய். முக்கியமாக பஞ்சம், வறுமை போன்றவை காரணமாக உணவு கிடைக்காதபோது, இத்தகைய காளான் உணவுகளை மனிதர்கள் உட்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். அப்போது இந்த நோய் உண்டாகும். இந்த நச்சேற்ற நோயின்போது நோயாளிக்குக் கல்லீரல் பாதிப்படையும்; கல்லீரல் வீங்கும்; அல்லது சுருங்கிவிடும். கல்லீரலில் கட்டி உண்டாகும். மஞ்சள் காமாலை ஏற்படும்.", "needs_definition": false, "gloss_en": "aflotoxicosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 84"}]}}