{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yc95thfx/", "data": {"id": "yc95thfx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yc95thfx/", "kind": "word", "headword": "இயான் டிப்போசிஷன்", "romanization": "iyāṉ ṭippōciṣaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:49.349215+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அதிவேக பக்க அச்சுப்பொறிகளில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம். இது லேசர் பிரின்டிங் போன்றதே. ஆனால், உருளையில் ஒரு உருவத்தை உண்டாக்க ஒளியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அச்சிடும் முனையைப் பயன்படுத்தி அயான்களைச் செலுத்துகிறது. உருளையில் அயான்கள் சேர்க்கப்பட்டவுடன், காகிதம் நேரடியாக உருளைக்கு அனுப்பப்பட்டு டோனருடன் காகிதம் சேருகிறது. லேசர் அச்சுப்பொறி போன்ற தரம் கிடைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "ion Deposition", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 792"}]}}