{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ybvzcg3q/", "data": {"id": "ybvzcg3q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ybvzcg3q/", "kind": "word", "headword": "மெண்டல் கோட்பாடு", "romanization": "meṇṭal kōṭpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:19.976259+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஜி. ஜே. மெண்டல் என்ற தாவரவியலறிஞர் கண்டுபிடித்த மரபுப் பண்புகளை எண் கணிப்பு முறைக்குள்ளாக்கும் கோட்பாடு. இதன்படி, ஒன்று அல்லது பிற மரபுக்காரணிகள் (பட்டாணியின் உயரம் அல்லது குள்ளம்) அல்லது கண்களின் நீல நிறம் அல்லது பழுப்பு நிறம்), பாலின உயிரணுக்களில் தனித் தனியே கொண்டு செல்லப்படுகின்றன; இணைப்பினால் மாறுதலடைவதில்லை. ஒரு குழந்தை, தாய்-தந்தை இருவரிடமிருந்தும் 'A' என்னும் ஒரே மரபுப் பண்பினைப் பெறுகிறது என்றால், அந்தப் பண்பினைப் பொறுத்த வரையில் அக்குழந்தை தூய்மையானது. தந்தையிடமிருந்து 'A' என்ற பண்பினையும், தாயிடமிருந்து 'B' என்ற பண்பினையும் அக்குழந்தை பெற்றிருந்தால், அக்குழந்தை 'AB' என்ற ஒரு கலப்புக் குழந்தை ஆகும்", "needs_definition": false, "gloss_en": "Mendel-ism", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 427"}]}}