{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ybpfqjer/", "data": {"id": "ybpfqjer", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ybpfqjer/", "kind": "article", "headword": "ஆதிவராக கவி", "romanization": "ātivarāka kavi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.499937+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(18ஆம் நூ.) வடமொழியிலுள்ள காதம்பரி என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்; சோழ நாட்டினர்; அந்தணர்.", "body_ta": "(18ஆம் நூ.) வடமொழியிலுள்ள காதம்பரி என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்; சோழ நாட்டினர்; அந்தணர்."}}