{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ya4bdnec/", "data": {"id": "ya4bdnec", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ya4bdnec/", "kind": "word", "headword": "கணிப்பொறி வன்முறை", "romanization": "kaṇippoṟi vaṉmuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:15.603341+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் செயல்கள். இதைத் தடுக்கத் தேசியத் திட்டத்தை வகுத்த நாடு அமெரிக்கா. இதற்காகக் கணிசமான தொகை ஒதுக்கிக் கணிப்பொறித்துறை அறிஞர்கள் உதவி நாடியுள்ளது. இதைக் கொண்டு தனித்திட்டம் வகுக்கப்பட்டு வன்முறை ஒடுக்கப்படும். இத்திட்டத்தை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன் அறிவித்துள்ளார். (2000)", "needs_definition": false, "gloss_en": "cyberterrorism", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 61"}]}}