{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y9vhbvba/", "data": {"id": "y9vhbvba", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y9vhbvba/", "kind": "word", "headword": "செயற்கை நரம்புசார் பிணையம்", "romanization": "ceyaṟkai narampucār piṇaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:46.588413+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனிதனின் மூளையும் நரம்பு மண்டலமும் ஒரு பிணையம் (network) செயல்படுகின்றன. மனித உடலில் செயல்படும் இந்தப் பிணையத் தின் தொழில்நுட்ப அடிப்படையில் ஒரு கணினிப் பிணையத்தை உருவாக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மனித நரம்பு மண்டலப் பிணையக் கருத்தமைவின் அடிப்படையில் கணினியில் ஒரு குறிப்பிட்ட பணிக்கான மென்பொருளைச் செயல்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்பினை நரம்பு சார்பிணையம் என்று அழைக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "artificial neural network", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 94"}]}}