{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y8ek9htw/", "data": {"id": "y8ek9htw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y8ek9htw/", "kind": "word", "headword": "வேறு பாட்டளவையியல் பகுப்பாய்வுக் கருவி", "romanization": "vēṟu pāṭṭaḷavaiyiyal pakuppāyvuk karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:19.450252+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேறுபாட்டளைவையியல் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண வான்னேவார் புஷ் (MIT, 1930களில்) உருவாக்கிய ஒத்தியல்புக் கணிப்புச் சாதனம். இவை 12 எண்ணிக்கைக்குக் குறைவாகவே தயாரிக்கப்பட்டன எனினும், இவை இரண்டாம் உலகப்போரின் போது ஏவுகணை அட்டவணை களைக் கணிக்கத் திறம்படப் பயன்படுத்தப்பட்டன. இந்த எந்திரம் ஒர் அறை முழு வதையும் அடைத்துக் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இருந்தது. முனைந்த பகுதியுள்ள சுற்றுருளை போன்ற பல்லினைகள் மூலம் இது செயல்படுத்தப் பட்டிருந்தது.", "needs_definition": false, "gloss_en": "differential analyzer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 435"}]}}