{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y8c8ab7u/", "data": {"id": "y8c8ab7u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y8c8ab7u/", "kind": "word", "headword": "உறை குளிரூட்டி", "romanization": "uṟai kuḷirūṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:36.464864+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குளிர்பதன அமைப்பில் பயன்படுத்தப்படும் குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள். இது குறைந்த வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் ஆவியாகி வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. உயர்ந்த வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும் சுருங்குவதன் மூலம் வெப்பத்தை வெளியிடுகிநிறது", "needs_definition": false, "gloss_en": "refrigerant", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 526"}]}}