{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y8attnhr/", "data": {"id": "y8attnhr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y8attnhr/", "kind": "word", "headword": "நுண்ணலை", "romanization": "nuṇṇalai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:00.388799+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அகச்சிவப்பு கதிர்களுக்கும் ரேடியா அலைகளுக்கும் இடைப்பட்ட அலைநீளத்தைக்கொண்ட மின்காந்த அலைகள்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நுண்ணலை"}, {"n": 2, "definition_ta": "சென்டி மீட்டர் அளவில் ஓர் அலைநீளம் கொண்டுள்ள மின்காந்த அலை. மின் காந்த நிறமாலையில் ஒரு பகுதியில் இந்த நுண்ணலை அமைந்துள்ளது. இதனைச் சுற்றி நீண்ட அலைவு நீளங்களின் பக்கத்தில் வானொலி அலைகளும் சிற்றலை நீளங்களின் பக்கத்தில் அகச்சிவப்பு அலைகளும் சூழ்ந்துள்ளன. இது தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "microwave", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 937"}]}}