{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y82b9j8a/", "data": {"id": "y82b9j8a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y82b9j8a/", "kind": "word", "headword": "மண்ணிரல்", "romanization": "maṇṇiral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:05.820182+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரைப்பையின்மேல் பகுதியிலுள்ள மென்மையான குழாய் உறுப்பு. குருதியமைப்பை மாற்றுவது. அதாவது, நாட்பட்ட சிவப்பணுக்களை அழிக்கிறது. புதிய சிவப்பணுக்களை உண்டாக்குகிறது. குருதிச்சேமிப்பகம். தவிர, வெள்ளணுக்களையும் கணிமத்தையும் (ப்ளாஸ்மா) உண்டாக்குகிறது", "needs_definition": false, "gloss_en": "spleen", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 413"}]}}