{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y6wv9p5p/", "data": {"id": "y6wv9p5p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y6wv9p5p/", "kind": "word", "headword": "நேர்த்தியான வெளியேற்றம்", "romanization": "nērttiyāṉa veḷiyēṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:38.136600+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியின் ஒரு செயலாக்கத்தை பிழை நிகழும் வேளையில்கூட முறைப்படி முடித்து வைக்கும் வழிமுறை. செயலாக்கத்தின் இடையில் பிழையேற்படும் போது, கணினியின் கட்டுப்பாட்டை இயக்கமுறை எடுத்துக்கொள்ளும். அல்லது இச் செயலாக்கத்தைத் தொடக்கி வைத்த முந்தைய செயலாக்கம் எடுத்துக் கொண்டுவிடும். கணினி, செய்வதறியாது விக்கித்து நின்று விடும் நிலை தவிர்க்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "graceful exit", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 658"}]}}