{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y3zcgvyq/", "data": {"id": "y3zcgvyq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y3zcgvyq/", "kind": "word", "headword": "குறிப்பற்ற மாதிரி", "romanization": "kuṟippaṟṟa mātiri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.276915+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் அளவாய்வில் அல்லது ஆய்வில் ஒருசார்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக, புள்ளியியல் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒர் உத்தி. எடுத்துக்காட்டாக, ஒரு நாடாளுமன்றத் தேர்தல் முடிவு பற்றிய ஒரு கருத்துக் கணிப்பு, இடத்துக்கு இடம், நகருக்கு நகர், நேரத்துக்கு நேரம் மாறுபடக்கூடும். தரவுத் தளத்தில் மறைமுக ஒரு சார்பு, இயன்ற வரை இல்லாதவாறு குறிப்பற்ற மாதிரி பார்த்துக் கொள்கிறது", "needs_definition": false, "gloss_en": "random sampling", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1211"}]}}