{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y3pufsbu/", "data": {"id": "y3pufsbu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y3pufsbu/", "kind": "word", "headword": "குழாய் இணைப்பு", "romanization": "kuḻāy iṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:12.039309+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்றன்மேல் ஒன்று அழுந்திச் செயற்படும் சுழல் செயற்பணி. கணினிகளின் வேகத்தை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு கணினி நிரலை பல பகுதிகளாகப் பகுத்து, அவற்றை ஒரே சமயத்தில் நிறைவேற்ற இது உதவுகிறது.", "needs_definition": false, "gloss_en": "pipeline", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தேக்க நீக்கம்", "குழாய் தொடர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1118"}]}}