{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y39mmf3p/", "data": {"id": "y39mmf3p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y39mmf3p/", "kind": "article", "headword": "இடைக்காட்டுச் சித்தர்", "romanization": "iṭaikkāṭṭuc cittar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.554472+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இடைக்காட்டுச் சித்தர் சித்தர்களுள் ஒருவர்.", "body_ta": "இடைக்காட்டுச் சித்தர் சித்தர்களுள் ஒருவர். கொங்கணர் மாணவர். சங்ககால இடைக்காடர்வேறு, இவர் வேறு. இவர் பாடிய நூல் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என வழங்கும்."}}