{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y2dx72s9/", "data": {"id": "y2dx72s9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y2dx72s9/", "kind": "word", "headword": "கீறல் வெடிப்பு", "romanization": "kīṟal veṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:21.558595+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மேற்பரப்பு அடுக்கில் மட்டுமுள்ள கீறல் வெடிப்புகள். வெப்பநிலையில் திடீரென ஏற்படும் மாறுதல் காரணமாக உண்டாகும் சுருக்கம். பிணிப்பு இன்மை, ஒரு படலத்திற்கும் இன்னொரு படலத்திற்குமிடையில் உலர்வதற்குப் போதிய நேரம் இல்லாமை, போதிய அளவில் ஊடுருவாமை, மென்மையான படலத்தின் மீது கடினமான படலத்தைப் பூசுதல் போன்றவை காரணமாக இந்தக் கீறல் வெடிப்புகள் மேன்மேலும் விரிவடைகின்றன", "needs_definition": false, "gloss_en": "alligatoring", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 34"}]}}