{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y2akkcuh/", "data": {"id": "y2akkcuh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y2akkcuh/", "kind": "word", "headword": "நினைவிலிருத்தல்", "romanization": "niṉaiviliruttal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:02.018651+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நினைவுநிலை சார்ந்தது.பெற்ற செய்தியினை மறைநிலையில் நீண்ட காலம் இருத்தி வைத்தல், மீளாக்கம் (ரிபுரடக்ஷன்). நினைவுணரல், மீண்டும் மீண்டும் செய்தல் ஆகிய நினைவுக் குறிப்புகள் தொடர்பான செயல்களை உற்றுநோக்கியே இதனை மதிப்பிட வேண்டும். இது செறிவாக இருந்தால்தான், கற்றல் செம்மையாக அமையும். (க.உள)", "needs_definition": false, "gloss_en": "retention", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 372"}]}}