{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y24pwt9g/", "data": {"id": "y24pwt9g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y24pwt9g/", "kind": "word", "headword": "அலுமினியம் உலோகக் கலவைகள்", "romanization": "alumiṉiyam ulōkak kalavaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:21.930882+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அலுமினியமும், செம்பு, நிக்கல், டங்ஸ்டன் முதலிய உலோகங்களும் இணைந்த கலவைகள். வலிமையுடன் கனமின்மையும் தேவைப்படும் வார்ப்புருவங்களையும், தகடுகளையும் தயாரிக்கப் பயன்படுபவை. இந்த உலோகக் கலவைகள். தூய அலுமினியத்தை விட மதிப்புடையவை", "needs_definition": false, "gloss_en": "aluminium alloys", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 37"}]}}