{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xy7ht3p5/", "data": {"id": "xy7ht3p5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xy7ht3p5/", "kind": "word", "headword": "முறைமை விளக்க நூல்", "romanization": "muṟaimai viḷakka nūl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:39.029040+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு அமைப்பின் இயக்கத்தைக் குறித்த தரவைக் கொண்டுள்ள ஆவணம். நிறுவனத்தின் தரவு ஓட்டம் பயன்படுத்திய படிவங்கள், உருவாக்கிய அறிக்கைகள், செய்யப்பட்ட கட்டுப்பாடுகள் அவற்றை முடிவு செய்ய தேவையான விவரங்களை நிர்வாகத்துக்கு அளிப்பது. வேலையின் விளக்கங்களும் பொதுவாக அளிக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "system manual", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அமைப்புக் கையேடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1419"}]}}