{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xxxdu9nd/", "data": {"id": "xxxdu9nd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xxxdu9nd/", "kind": "word", "headword": "நீள்வட்ட வடிவம்", "romanization": "nīḷvaṭṭa vaṭivam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:07.294494+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வட்டக் கூம்பின் ஒரு பகுதியை ஊடு பொருள்களில் ஒன்றுக்கு இணையாகவுள்ள சமதளத்தினால் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் வரைகலை வளைவு. ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்தும், ஒரு குறிப்பிட்ட காலக் கோட்டி லிருந்தும் சமதூரத்தில் இருந்து வரும் வகையில் நகர்ந்து செல்லும் ஒரு புள்ளியின் பாதை என்றும் இதனைக் கூறலாம்.", "needs_definition": false, "gloss_en": "parabola", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பர வளையம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1077"}]}}