{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xwydhhzg/", "data": {"id": "xwydhhzg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xwydhhzg/", "kind": "word", "headword": "ஃபுளோரோ கார்பன்", "romanization": "ḵpuḷōrō kārpaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:57.627170+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிளாஸ்டிக் அணுக்கள். இதில் கார்பனும் ஃபுளோரினும் அடங்கிய மூலக் கூற்றுக் கட்டமைவு அமைந்திருக்கும். இது வேதியியல் பொருட்களின் தாக்குதலைத் தடுக்கும் திறனும், உயர்ந்த வெப்பநிலைப்பாட்டுத் திறனும், மின்னழுத்தத்தைத் தாங்கும் திறனும் உடையது. எனினும், இதன் பசையற்ற தன்மைக்கும், குறைந்த உராய்வுத் திறனுக்குமே இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. தாங்கிகள், வளையங்கள், மின்சாதனங்கள், நாடாக்கள் முதலியன தயாரிக்க இது பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "fluoro Carbons", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 289"}]}}