{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xwakekjf/", "data": {"id": "xwakekjf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xwakekjf/", "kind": "word", "headword": "பீ-தரமிடல்", "romanization": "pī-taramiṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:14.265826+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செயல்திறன் தர அளவீடு என்று பொருள்படும் perfor-mance rating என்பதன் சுருக்கம். சிரிக்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய நுண்செயலி தர அளவீட்டு முறை. நடப்புநிலைப் பயன்பாடுகளின் ஒட்டுமொத்தத் பலன் (throughput) அடிப் படையில் அமைந்தது. முன்பெல்லாம் நுண் செயலியின் கடிகார வேகமே தர அளவீட்டின் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. சிப்புக் கட்டுமானங்களில் உள்ள வேறுபாடு, கணினியைப் பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்துவது போன்றவை கணக்கில் கொள்ளப்படவில்லை.", "needs_definition": false, "gloss_en": "P-rating", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பீ-தர அளவீடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1146"}]}}