{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xut2e5fx/", "data": {"id": "xut2e5fx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xut2e5fx/", "kind": "word", "headword": "தொடர்பில்லாக் குற்றச்சாட்டுகள்", "romanization": "toṭarpillāk kuṟṟaccāṭṭukaḷ", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:38:46.010886+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உரிமையியல் வழக்குகளில், ஒரு நிகழ்வு அல்லது மற்றொன்று நடந்தது எனவும், குற்றவியல் வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர், ஒரு குற்றத்தை அல்லது மற்றொரு குற்றத்தைச் செய்தார் எனக் கூறுவது. எதிர்வாதி, தான் செய்த குற்றம் அல்லது தவறு என்னவென்று சரிவர புரிந்துகொள்ள முடிவதில்லையென்பதால், இது போன்ற தொடர்பில்லாக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தொடர்பில்லாக் குற்றச்சாட்டுகள்"}]}}