{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xtfsm6mn/", "data": {"id": "xtfsm6mn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xtfsm6mn/", "kind": "word", "headword": "உயர்வு", "romanization": "uyarvu", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:53:19.242412+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறப்பு, புகழ்", "needs_definition": false, "gloss_en": "eminence, distinction", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உயர்வு"}, {"n": 2, "definition_ta": "மக்களால் வரும் பெருமை, மேம்பாடு, (குறள் 135); உயர்ச்சி, பொருள் படைகளால் மிகுதல், (குறள் 595); உயர்ச்சியையே, (குறள் 596); நல்ல உயரத்தை (குறள் 743) [பரிதியார் உரை ‘பணியாமை தன்மை குறைவு படாமல் ஒழுகல்; தாழ்ச்சி சொல்லாமல் கனமாயிருத்தல் வேண்டும்’ என்று கூறுகிறது; கனம், பெருமை, (குறள் 963)]; [‘சொல் வளம் குறுகி விட்ட ஒரு வறியர், பிறரிடம் மிக உயர்வாக நடந்து கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறது நாவலருரை, (குறள் 963)].", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 74"}, {"n": 3, "definition_ta": "குறித்த அளவுக்கு முழு எண்ணை மதிப்பில் உயர்த்தும் பயனிலையும் பெயர்ச் சொல்லும்", "needs_definition": false, "gloss_en": "increment", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 126"}, {"n": 4, "definition_ta": "1) பணவீக்கத்தால் இருப்பின் மதிப்பு கூடுதல் 2) நாணயத்தின் மதிப்பு கூடுதல் ஒ, depreciation", "needs_definition": false, "gloss_en": "appreciation", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 20"}]}}