{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xse9p3vs/", "data": {"id": "xse9p3vs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xse9p3vs/", "kind": "word", "headword": "புட்டிப்பால் ஊட்டல்", "romanization": "puṭṭippāl ūṭṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:51.056058+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தாய்ப்பால் இல்லாத நேரங்களில் மாட்டுப்பாலை புட்டிகளில் அடைத்து, அதன் முனையில் இருக்கும் ரப்பர் காம்பின் வழியாகக் குழந்தைக்குப் பால் ஊட்டுதல். தாய்ப்பாலுக்கு மாற்றுணவு", "needs_definition": false, "gloss_en": "bottle feeding", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["புட்டிப்பால் கொடுத்தல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 218"}]}}