{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xrpdhugg/", "data": {"id": "xrpdhugg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xrpdhugg/", "kind": "word", "headword": "அபிள் மாறிலி", "romanization": "apiḷ māṟili", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:41.237768+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைவிலிலுள்ள விண்மீன் கூட்டங்களின் பின் தள்ளு நேர்விரைவுகள் நம்மிடமிருந்து அவை இருக்கும் தொலைவுகளுக்கு நேர்வீதத்தில் இருக்கும். இது விண்ணகத்தின் பொதுவிரிவே. இதுவே அபிள்ஸ் மாறிலி Ho, இங்கு Ho என்பது பின்தள்ளு விரைவைத் தொலைவோடு தொடர்புபடுத்துவது. இக்கருத்தை 1920இல் எல்லோருக்கும் இவர் தெரிவித்தார்", "needs_definition": false, "gloss_en": "Hubble's constant", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 206"}]}}