{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xq22z77c/", "data": {"id": "xq22z77c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xq22z77c/", "kind": "word", "headword": "பகுப்பாய்வு கருவி", "romanization": "pakuppāyvu karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:22.492873+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) உந்து ஊர்தியின் மின் சுற்று வழிகள், எஞ்சின், சுடரூட்டும் கருவி போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டு பிடிக்க உதவும் தானியங்கிச் சோதனைக் கருவிகளின் தொகுதி (2) மின்னணுவியல் சாதனங்களுடன் பொருத்தி பல்வேறு பணிகளைச் செய்யக்கூடிய பல அடிப்படைக் கருவிகளைக் கொண்ட சோதனைக் கருவிகளின் தொகுதி. இது தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "analyzer", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 41"}]}}