{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xpkyqumq/", "data": {"id": "xpkyqumq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xpkyqumq/", "kind": "word", "headword": "கேப்லான் நோய்", "romanization": "kēplāṉ nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:54.811413+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "போலி கீல்வாத மூட்டு நோய் உடைய சுரங்கத் தொழிலாளர்கள், நுரையீரலில் போலிக் கீல்வாதக் கரணை நோய்க்கு ஆளாகிறார்கள். இந்தியாவில் கோலார் தங்க வயல் மருத்துவ மனையில் பணி ஆற்றிய பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் அந்தோணி கேப்லான் பெயரால் அழைக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Caplan's syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 248"}]}}