{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xmrh3u3g/", "data": {"id": "xmrh3u3g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xmrh3u3g/", "kind": "word", "headword": "பாரஸ்டர் ஆராய்ச்சி முடிவுகள்", "romanization": "pārasṭar ārāycci muṭivukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:17.558049+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை வலையத்தளம் பற்றியவை. 1. வலையத் தளங்களில் 90% வடிவமைப்பு அமைதி தருவதாக இல்லை. 2. விற்பனை இழப்பு 50% 3. வருகை தருபவர்களில் 40% திரும்புவதில்லை. 4. வணிகப் பெயர் இழப்பு. ஏனெனில் ஒவ்வொரு 10 பேரும் சராசரி அடுத்த 10 பேருக்குத் தரக்குறைவைப் பற்றிச் சொல்லுதல். 5. தவறான மீள்வடிவமைப்புகளால் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வீணாகச் செலவழிதல்", "needs_definition": false, "gloss_en": "Forester research findings", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 102"}]}}