{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xjhhgruk/", "data": {"id": "xjhhgruk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xjhhgruk/", "kind": "word", "headword": "வெண்காரம்", "romanization": "veṇkāram", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:57:50.934283+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெண்காரம் கற்கண்டு வடிவத்தில் நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். வாயில் போட்டால் துவர்க்கும் தன்மையுடையது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வெண்காரம்"}, {"n": 2, "definition_ta": "போரிக் அமிலம் போன்றதொரு மென்மையான நோய்க்கிருமித் தடைப் பொருள். போரக்ஸ் கிளிசரைனும் எலும்பு நிரம்பிய போரக் கம் தொண்டைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும் இதனை அரிதாகவே பயன்படுத்துதல் வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "borax", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 217"}]}}