{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xjex8ryv/", "data": {"id": "xjex8ryv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xjex8ryv/", "kind": "word", "headword": "குழும உருவம்", "romanization": "kuḻuma uruvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:39.280808+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு செயல்முறை மேலாண்மைக் கருவியில் குழுமப் பல கணி குறும அளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கும் போது, ஒரு குழுமத்தைக் குறிக்கிற உருவம். ஒரு குழுமத்தைத் திறப்பதற்கும், அதன் உள்ளடக் கத்தைப் பார்ப்பதற்கும் குழும உருவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "group icon", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 670"}]}}