{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xefwsgtq/", "data": {"id": "xefwsgtq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xefwsgtq/", "kind": "word", "headword": "தொடங்கி வைக்கும் சரம்", "romanization": "toṭaṅki vaikkum caram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:01.913873+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு புறச்சாதனத்துக்கு, குறிப்பாக ஒர் இணக்கிக்கு அனுப்பி வைக்கப்படும் தொடர்ச்சியான கட்டளைகளின் தொகுப்பு. இணக்கியைச் செயல்பட வைக்கத் தயார்செய்யும் கட்டளைகள்; பெரும்பாலும் எழுத்துகளைக் கொண்ட சரமாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "initialization string", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 236"}]}}