{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xe44nxyg/", "data": {"id": "xe44nxyg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xe44nxyg/", "kind": "word", "headword": "ஆல்ககால்", "romanization": "ālkakāl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:33.141664+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சர்க்கரைக் கலவைகளிலிருந்து வடித் தெடுக்கப்படும் வெறியச்சத்து. இயக்கம்-உணர்ச்சி- சுவை ஆகிய மூன்றையும் தூண்டுகிற நரம்பு வலி, மற்றும் அடங்காத வலி ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கு இது அரிதாக ஊசி மருந்தாகப் பயன்படுத் தப்படுகிறது. இயல்பு நீக்கிய ஆல்ககால் (90% ஆல்ககால்), 'டிங்சர்' என்ற சாராயக் கரைசல் மருந்து தயாரிக்கப்பயன்படு கிறது. 95% ஆல்ககால் கொண்ட மெதிலேற்றிய சாராயம், புறப் பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. நோவகற்றும் மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "alcohol", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வெறியம்", "சாராயச் சத்து", "மது"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 93"}]}}