{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xdunmmwb/", "data": {"id": "xdunmmwb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xdunmmwb/", "kind": "word", "headword": "ஊடு குழல்", "romanization": "ūṭu kuḻal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:56.836456+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீர்மம் அல்லது வாயுக்களை உடற் குழாய்களில் ஏற்றவோ வடிய விடவோ உதவும் குழல். இது ரப்பர், நெகிழ்வுக் கண்ணாடி, வெள்ளி போன்ற உலோகங்கள், குழைமப்பொருள்கள் ஆகியவற்றால் தயாரிக்கப் படுகின்றன. அண்மையில், இழைம ஒளியியல் இதய இறக்கும் குழல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதிலுள்ள ஒளித் துடிப்புகளைக் கொண்டு இரத்தத்தில் ஆக்சிஜனின் பூரித அளவைக் கணக்கிடலாம்.", "needs_definition": false, "gloss_en": "catheter", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வடிகுழாய்", "வடிகுழல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 265"}]}}