{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xcueeawt/", "data": {"id": "xcueeawt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xcueeawt/", "kind": "word", "headword": "எர்லாங்க்", "romanization": "erlāṅk", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:29.703641+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் தொலைபேசிப் பொறியமைவில் மொத்தத் திறம்பாட்டினை அல்லது சராசரிப் பயன்பாட்டினை குறித்துரைக்கிற போக்குவரத்துப் பயன்பாட்டு அலகு. ஒர் 'எர் லாங்க்' என்பது ஒரு தொலை பேசி இணைப்பின் தொடர்ச்சியான பயன்பாட்டுக்குச் சமம். அனைத்து இணைப்புகளின் இயங்கு நேரங்களின் கூட்டுத் தொகையினை அளவீட்டுக் கால அளவினால் வகுத்துக் கிடைக்கும் ஈவுதான் எர்லாங்க் அலகுகளின் போக்குவரத்து அலகாகும்.", "needs_definition": false, "gloss_en": "erlang", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 543"}]}}