{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xbv686z9/", "data": {"id": "xbv686z9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xbv686z9/", "kind": "word", "headword": "பெயரிட்ட நங்கூரம்", "romanization": "peyariṭṭa naṅkūram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:04.957829+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஹெச்டிஎம்எல் மொழி ஆவணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறி சொல். ஒரு மீத்தொடுப்புக்கான இலக்கைக் குறிக்கிறது. பெயரிட்ட நங்கூரங்கள் பயனுள்ளவை. ஏனெனில் ஒர் ஆவணத்துக்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு தொகுப்பின் மூலம் தாவிச் செல்லப் பயன்படுகிறது. பெயரிட்ட இலக்கு என்றும் அழைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "named anchor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 304"}]}}