{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xahh3d2k/", "data": {"id": "xahh3d2k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xahh3d2k/", "kind": "word", "headword": "பெர்னவுலி பெட்டி", "romanization": "perṉavuli peṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:51.890905+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொந்தக் கணினிகளில் பயன்படுத்தக்கூடிய, எளிதாகச் செருகி எடுக்கக்கூடிய நெகிழ் வட்டகம், அதிகமான சேமிப்புத் திறன் கொண்ட பேழையைக் கொண்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டேனியல் பெர்னவுலி (daniel bernoulli) என்ற இயற்பியல் அறிஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காற்றியக்கத்தில் செயல் படும் இயங்கேணி (Lift) பற்றிய கோட்பாட்டை முதன் முதலில் செயல்படுத்திக் காட்டியவர். பெர்னவுலிப் பெட்டி, மிகுவேகத்துடன் சுழலும் நெகிழ் வட்டை வட்டின் எழுது/படிப்பு முனைக்கு அருகில் கொண்டு வரும்", "needs_definition": false, "gloss_en": "Bernoulli box", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 144"}]}}