{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x7jb3nyv/", "data": {"id": "x7jb3nyv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x7jb3nyv/", "kind": "word", "headword": "கணிப்பொறித் தகவல் தொடர்பின் உறுதி", "romanization": "kaṇippoṟit takaval toṭarpiṉ uṟuti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:14.918801+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1) ஒரே தன்மை : அனுப்பப்படும் தகவலும் பெறப்படும் தகவலும் ஒன்றே. 2) பாதுகாப்பானது : அனுப்பப்படும் தகவல் ஏனையோரால் சேதாரம் அடைவதற்கில்லை. 3) நம்பகமானது : அனுப்பப்படும் தகவலின் நிலையை அனுப்புபவரும் பெறுபவரும் நன்கு அறிவர்.", "needs_definition": false, "gloss_en": "computer communications, assurance of", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 49"}]}}