{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x7799mp9/", "data": {"id": "x7799mp9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x7799mp9/", "kind": "word", "headword": "நிகழ்நிரலை உருவாக்கல்", "romanization": "nikaḻniralai uruvākkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:15.355345+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சிறிய நிகழ்நிரலை எழுதுவது எளிது. முதலில் இதற்கு வழிமுறைப் படத்தை வரைய வேண்டும். இதிலிருந்து நிகழ்நிரலை எளிதில் எழுதலாம். இம்முறை நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தா.அதற்கு முறையான அணுகுமுறை தேவை", "needs_definition": false, "gloss_en": "creating a programme", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 58"}]}}