{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x6xu9m5w/", "data": {"id": "x6xu9m5w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x6xu9m5w/", "kind": "word", "headword": "சிங்கோனிசம்", "romanization": "ciṅkōṉicam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:01.880496+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிங்கோனா மரப்பட்டையிலுள்ள காரச்சத்தின் ஆற்றல் அளவு கடந்து செயற்படுவதால் ஏற்படும் கோளாறு. இதனால், தோல் சிவப்பாதல், காதிரைச்சல், பார்வை மங்குதல், தலைச் சுற்றல், குமட்டல், வாந்தி, பேதி உண்டாகின்றன. காரச்சத்து மிக அதிகமாக இருக்குமானால், தோல்படை, உறக்க மயக்கம், கண்குருடு, ஆழ்ந்த மன இறுக்கம் ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "cinchonism", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 302"}]}}