{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x6szx74a/", "data": {"id": "x6szx74a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x6szx74a/", "kind": "word", "headword": "ஆன்ம ருபம்", "romanization": "āṉma rupam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:04.454608+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆன்ம வடிவம் பத்துச் செயல்களுள் ஒன்று. ஆணவ இருள் நீங்கி ஞானம் காணல் ஆன்மா - பொருள் : உயிர், சதசத்து, உள்ளொளி. தெரிபொருள் எனப் பரிபாடல் செப்பும். வகை: சீவான்மா, பரமான்மா என இருவகை நிலை:கேவலநிலை, சகலநிலை, சுத்தநிலை என மூன்று பா. ஆன்ம நிலை வாழுமிடம் : மாயாள்தன் வயிற்றில் அகக்கருவி உட்கருவியால் துடக்குண்டு வாழ்வது. தோற்றம் : வரும் குணவடி வாய் மூலப்பிரகிருதிக் கலை யில் தோன்றுவது. வடிவம் : அருவாயும் உருவாயுமுள்ளது. இயல்புகள்: 1.அறிவுகள் அறிந்திட ஐந்தையும் அறிவது 2. அறிவாற்றல், விழைவாற்றலை, செயலாற்றல் ஆகிய மூன்றையுங் கொண்டது 3. ஐந்து அவத்தைக்கு உட்படுவது 4. வேண்டுவது பேரின்பமே 5. ஆன்மா ஒன்றே 6. தன்மையால் சத்தாகவும் சிதசித்தாகவும் நிற்பது. தொழில்கள் : 1. உன்னுதல் 2. ஒடுங்கல் 3. ஒடல் 4.இருத்தல் 5. கிடத்தல் 6 நிற்றல், மலம் : ஆன்மாவிற்கு ஆணவம் சகசமலம் ஆகும். மாயையும் கன்மமும் ஆகந்துகமலம் ஆகும். கொள்கை : ஆன்மாபற்றி அமைந்துள்ள கொள்கைகள் 9. பா.ஆன்மக் கொள்கைகள், ஆன்மக்கொள்கை மறுப்பு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 54"}]}}