{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x6qnwvut/", "data": {"id": "x6qnwvut", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x6qnwvut/", "kind": "word", "headword": "வில்தராசு", "romanization": "viltarācu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:48.070107+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வில் விசையின் மூலம் எடைகாட்டும் தராசு. இதில் உறையினுள் விற்சுருள் வைக்கப்பட்டிருக்கும். உறையின் மேற்பரப்பில் எடையளவு குறிக்கப்பட்டிருக்கும். விற்கருளின் கீழ் முனையிலுள்ள கொக்கியில் எடை பார்க்க வேண்டிய பொருளை மாட்டித் தராசைத் தூக்கினால், விற்கருளோடு இணைந்துள்ள முள் நகர்ந்து எடையளவைக் காட்டும் வில் தராசு(படம்)", "needs_definition": false, "gloss_en": "spring balance", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 583"}]}}